வியாழன், 8 ஆகஸ்ட், 2024

உங்கள் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் பல வித ஆஃபருடன் கூடிய பொருட்கள் உங்களுக்காக இங்கே..

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் விரும்பும்  வண்ணங்களில் 

L*O*L Kids Surprise Toys

24% ஆஃபர் விலையில் வாங்கி மகிழ இங்கே கிளிக்கவும்...(Amazon products affiliate link)

https://amzn.to/4fFgNm3





கண்ணை உறுத்தாத வகையில் அழகான கலரில்( பல வித வசதிகளுடன் கூடிய Samsung Galaxy M15 5G கைபேசி(Cell) 22% ஆஃபர் விலையில் வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...





உங்கள் வீட்டின் பூஜை அறையை அலங்கரிக்க குறைந்த விலையில் தாமரைப்பூவால் டெக்கரேஷன் செய்ய  62% ஆஃபரில் வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்...





மற்றுமொரு அழகான பயனுள்ள பூஜை அறையை அலங்கரிக்க கூடிய உருளி 50% ஆஃபர் விலையில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்...

https://amzn.to/3UGOxYm


  

குறைந்த விலையில் அழகான லட்சுமி சரஸ்வதி விளக்கு 60% ஆஃபர் விலையில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்....

https://amzn.to/4elz4E9


சுப.வெங்கடேசன் எழுதிய வைகை நதி நாகரிகம் உங்கள் அமேசானில் வாங்க..

https://amzn.to/4ekiZP0




வைகை நதி நாகரிகம்! ஒரு நகரத்தைப் பற்றியும் அங்கு நிலவிய ஒரு நாகரிகத்தையும் பற்றியது. எழுத்துகள், ஆவணங்கள், சான்றுகள், மரபுகள், சாட்சியங்கள், இலக்கியங்கள், காப்பியங்கள், ஆய்வுகள் யாவும் ஆதி மரபை நினைவுபடுத்தி, 2400 ஆண்டுகள் பழைமையான நம் நாகரிகத்தின் அடையாளத்தைப் பதிவு செய்கிறது. பாண்டிய, சேர, சோழர்களின் செல்வச் செழிப்பான வாழ்வைக் கண்டறிவதோடு கீழடி, தேனூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள்வழி யாரும் அறியாத பல தகவல்கள் ஆனந்தவிடனில் கட்டுரையாக வெளியாகி அவற்றை மக்கள் அறிந்துகொண்டனர். நம் பழம்பெரும் வரலாற்றை நாம் அறிய முற்படுவதும் இவற்றை வைத்துத்தான். காப்பியங்களைப் படித்த நாம் காப்பியங்களுக்குள் சென்று காணும் சூழலை இந்த நூல் ஏற்படுத்துகிறது. ஆதி மனிதன் ஓவியத்தின் வழியாக தனக்கான வாழ்வு நெறிகளை வகுத்துக்கொண்டான். அந்த ஓவியத்தைச் சுண்டக் காய்ச்சி எடுத்த வடிவமான எழுத்துகள்தாம் பழம்பெருமை பேசுகின்றன. இன்று நாம் சுலபமாக உரையாடும் எழுதும் வடிவத்துக்கு அவைதான் தாய் எழுத்துகள். வளர்ந்த நாகரிகத்தின் பழைமையான சாட்சியங்கள் பாறை ஓவியங்கள்தான். பல நூற்றாண்டைக் கடந்தும் ரோமானியக் கப்பல்கள் இருந்ததற்கான சான்றாக பானையின் கோட்டோவியங்கள் இருக்கின்றன.

https://amzn.to/4ekiZP0
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்றன